Tamil Nadu

இந்த ஊரடங்கு காலத்தில் நாட்டில் வாழும் ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தங்கள் பகுதியில், தங்களுக்கு தேவையான உள்ளூர் தகவலை அறிந்துகொள்ள தன்னார்வலர்களால் உருவாக்கப்பட்டதுதான் இந்த Facebook – MyPincode குழு. நீங்களும் உங்கள் மாவட்டத்தின் MyPincode குழுவில் இணைந்து உங்கள் பகுதி மக்களுக்கு தேவைபடுகின்ற மளிகை, மருந்துகள், மருத்துவமனை, ரத்ததானம் மற்றும் அனைத்து அத்தியாவசிய உள்ளூர் தகவல்களை படங்களாகவும், வீடியோவாகவும், எழுத்தாகவும் பதிவிடலாம். கீழே மாவட்டங்களின் தகவல் உள்ளது, நீங்கள் அதை கிளிக் செய்தால் நேராக நீங்கள் இணைய விரும்பும் மாவட்ட Facebook குழு பக்கத்திற்கு செல்லும். நீங்கள் இந்த முயற்சியை உங்கள் நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள், ஒன்றிணைத்து இந்த கொரோனா நெருக்கடியில் இருந்து நாம் மீள்வோம்.
My Pincode – Facebook Groups across the country have been initiated to gather hyper local information for the users during the lockdown. We would like you to join the group of your district and share videos, pictures and posts of available essential services like grocery, medicines, clinics, blood donation etc. in your area. Below are the listed districts. Click on it and it will connect you directly to the Facebook Group which you can join. Spread the word around and come together to battle the crisis.


Join Facebook Group for: Coimbatore - கோவை
Join Facebook Group for: Namakkal - நமக்கல்
Join Facebook Group for: Madurai - மதுரை
Join Facebook Group for: Karur - கரூர்
Join Facebook Group for: Cuddalore - கடலூர்
Join Facebook Group for: Salem - சேலம்
Join Facebook Group for: Erode - ஈரோடு
Join Facebook Group for: Vellore - வேலூர்
Join Facebook Group for: Chennai - சென்னை
Copyright © 2024 Social Media Matters. All Rights Reserved.